cbse latest news,cbse tamil news, cbse exams canceled, cbse exam, cbse news, cisce, cbse exam cancel, சிபிஎஸ்இ, சிபிஎஸ்இ தேர்வு, சிபிஎஸ்இ தேர்வு ரத்து, சிபிஎஸ்இ 10, 12 தேர்வுகள் ரத்து, no cbse exam this year news, icse, isc, cbse pending exams, cbse exams cancelled, cbse.nic.in, education news
சிபிஎஸ்இ வாரிய தேர்வுகள் 2020: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வருடாந்திர செயல்பாட்டு அட்டவணையைத் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் வாரியத் தேர்வு X,XII ம் வகிப்பிற்கான தற்காலிக தேதியையும் வெளியிட்டுள்ளது.
Advertisment
அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, X/XII வாரியத் தேர்வுகள் 2020 ம் ஆண்டு மார்ச் 2 முதல் தொடங்கும். X/XII வாரியத் தேர்வின் மற்ற இதர/ சிறிய பாடங்கள் பிப்ரவரி மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தாலும், தேர்வு தொடங்கும் தேதி மட்டுமே இந்த வருடாந்திர செயல்பாட்டு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான தேர்வு அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.
Advertisment
Advertisements
வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் முழு தேர்வு அட்டவணையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிடும் என்று நம்பப்படுகிறது.
10 மற்றும் 12-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.