சென்னை மாநகராட்சி (Chennai Corporation) நகர்ப்புற நலவாழ்வு இயக்கத்தில் பல்வேறு மருத்துவ நிபுணர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 45 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.11.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Obstetrician / Gynecologist
காலியிடங்களின் எண்ணிக்கை: 12
கல்வித் தகுதி: MBBS with MD (Obstetrics and Gynecology) or MBBS with Diploma in Obstetrics and Gynecology படித்திருக்க வேண்டும்
சம்பளம்: ரூ. 90,000
Pediatrician
காலியிடங்களின் எண்ணிக்கை: 9
கல்வித் தகுதி : MBBS with MD (Pediatrics) or MBBS with Diploma in Child Health படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 90,000
General Surgeon
காலியிடங்களின் எண்ணிக்கை: 14
கல்வித் தகுதி : MBBS with MS( General Surgery) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 90,000
Anaesthetist
காலியிடங்களின் எண்ணிக்கை: 8
கல்வித் தகுதி : MBBS with MD (Anaesthesia) or Post-Graduate Diploma in Anesthesia படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 90,000
Orthopedic Surgeon
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : MBBS with MS in (Orthopedic Surgery) or MBBS with Diploma in Orthopedic Surgery படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 90,000
Dentist
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : BDS/MDS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 34,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க – https://chennaicorporation.gov.in/gcc/pdf/NUHM_APPLICATION.pdf என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Member Secretary, Chennai City Urban Health Mission, Public Health Department, Ripon Building, Chennai-600003
விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.11.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chennaicorporation.gov.in/gcc/pdf/NUHM_APPLICATION.pdf என்ற இணைய தள பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.