Advertisment

சென்னை மாநகராட்சி வேலை; 89 பணியிடங்கள்: 12-ம் வகுப்பு தகுதி; விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

சென்னை மாநகராட்சி வேலை வாய்ப்பு; 89 பணியிடங்கள்; 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
chennai corporation

சென்னை மாநகராட்சி வேலை வாய்ப்பு

சென்னை மாநகராட்சி (Chennai Corporation) தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தில் மருத்துவர், லேப் டெக்னீசியன், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 89 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 27.09.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Medical Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: MBBS படித்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 60,000

District Programme Coordinator

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: MBA/PG Diploma in management/ health administration படித்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 26,500

District DRTB- HIV Coordinator 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 26,500

District PPM Coordinator

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: MSW/ M.Sc Psychology படித்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 26,500

Statistical Assistant Cum DEO- (Nodal DRTB Centre)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Graduate in statistics with Diploma in computer application படித்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 26,000

Senior Tuberculosis Laboratory Supervisor (STLS)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Diploma course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 19,800

Senior Treatment Supervisor (STS)

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 19,800

Data Entry operator (DEO)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் Diploma in computer application படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,500

Lab Technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 56

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் Diploma course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,000

TB Health Visitor

காலியிடங்களின் எண்ணிக்கை: 11

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் MPHW/ LHV/ ANM/ Health worker கோர்ஸ் படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,300

Pharmacist

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: Degree/ Diploma in Pharmacy படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 15,000

Counselor (DRTB Centre)

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: Degree in Social Work/Sociology/ Psychology படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 13,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க – https://chennaicorporation.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Member Secretary, District Health Society –NTEP-Chennai, Public Health Department, Ripon Building, Chennai-600003. 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.09.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chennaicorporation.gov.in/ என்ற இணைய தள பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Greater Chennai Corporation Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment