சென்னை மாநகராட்சி வேலை வாய்ப்பு; 46 பணியிடங்கள்: 12-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

சென்னை மாநகராட்சி வேலை வாய்ப்பு; 46 பணியிடங்கள்; 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

சென்னை மாநகராட்சி வேலை வாய்ப்பு; 46 பணியிடங்கள்; 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
Property tax Chennai Corporation sent notices to central govt offices Tamil News

சென்னை மாநகராட்சி (Chennai Corporation) தேசிய காசநோய் ஒழிப்பு இயக்கத்தில் ஒருங்கிணைப்பாளர், லேப் டெக்னீசியன், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 46 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.07.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

District Programme Coordinator

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: MBA/ PG Diploma in management/ health administration படித்திருக்க வேண்டும். மேலும் ஓர் ஆண்டு பணி அனுபவம் அவசியம்.

Advertisment
Advertisements

சம்பளம்: ரூ. 26,500

DR-TB Centre Statistical Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Graduate in statistics with Diploma in computer application படித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 26,000

Senior Tuberculosis Laboratory Supervisor 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Bachelor’s degree in Science மற்றும் Diploma course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19,800

Accountant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Graduate in Commerce படித்திருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 16,000

Lab Technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 28

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் Diploma course in Medical Laboratory படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,000

TB Health Visitor

காலியிடங்களின் எண்ணிக்கை: 14

கல்வித் தகுதி: Graduate in science or Twelfth (10+2) in science and two year course in MPHW/ LHV/ ANM/ Health worker படித்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 13,300

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க – https://chennaicorporation.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Member Secretary, National Tuberculosis Elimination Programme, Public Health Department, Ripon Building, Chennai-600003

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.07.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chennaicorporation.gov.in/ என்ற இணைய தள பக்கத்தைப் பார்வையிடவும்.

Greater Chennai Corporation Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: