Advertisment

சென்னை ஐகோர்ட் வேலை வாய்ப்பு; டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

Chennai High court Jobs Law clerks apply soon: சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்ட எழுத்தர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்தில் பயணிக்க முடியாது: உயர்நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்ட எழுத்தர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

சென்னை உயர் நீதிமன்றத்தில் LAW CLERKS எனும் சட்ட எழுத்தர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, சென்னை உயர் நீதிமன்றம் செய்தி வெளியிட்டுள்ளது. மொத்தம் 37 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி 13.09.2021 ஆகும்.

பதவி : LAW CLERKS

காலியிடங்களின் எண்ணிக்கை : 37

வயதுத் தகுதி : 01.09.2019 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : 10+2+3+3 அல்லது 10+2+5 என்ற வகையில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் வழக்கறிஞராக பதிவு செய்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 30000

தேர்வு முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.hcmadras.tn.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சுய சான்றொப்பம் இட்ட தேவையான ஆவணங்களுடன் அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி:

The Registrar General, High court, Chennai – 600104;

மின்னஞ்சல் முகவரி: mhclawclerkrec@gmail.com  

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி : 13.09.2021

இந்த அறிவிப்பு குறித்து மேலும் விவரங்கள் அறிய http://www.hcmadras.tn.nic.in/Notf43of2019.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court Tamil Nadu Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment