scorecardresearch

“தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு அரசு கட்டணம் செலுத்த வேண்டும்”: சென்னை உயர்நீதிமன்றம்

அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை இரண்டு வாரங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

education news

வேலூர், தனியார் பள்ளியில் சீருடை மற்றும் புத்தகங்களுக்காக ரூபாய் 11,977 செலுத்தக்கோரி பள்ளி நிர்வாகத்துக்கு எதிரான வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

இதை விசாரித்தபின்பு, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டியது அரசின் கடமை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை இரண்டு வாரங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Chennai high court school education tamil nadu government