இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் திட்ட அலுவலர், ஆராய்ச்சியாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 23 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 17.03.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 73 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!
Project Technical Officer (Statistics)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Graduate degree in Statistics/Biostatistics படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 32,000
Project Technical Officer
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Graduate degree in Sociology/ Social Science/ Social Work/ Life Science படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 32,000
Project Semi Skilled Worker
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,800
Junior Medical Officer/ Consultant (Non-medical)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : MBBS மற்றும் M.PH/ Ph.D (Epidemiology/ Public Health) படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 60,000
Project Research Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Graduate degree in Sociology/ Social Science/ Social Work/ Life Science படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 31,000
Project Technician III (Lab)
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். DMLT படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் OBC பிரிவினர் 33 வயது வரையிலும், SC பிரிவினர் 35 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 18,000
Project Technician II
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 28 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் OBC பிரிவினர் 31 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 17,000
Project Research Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி : Graduate degree in Sociology/ Social Science/ Social Work/ Life Science படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் SC பிரிவினர் 35 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 31,000
Project Consultant (Medical/Non-medical)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : MD / DNB in Community medicine/PSM or Master’s degree in Epidemiology / Applied Epidemiology / Public Health / DPH / India – EIS (FETP) படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 70,000 – 1,00,000
Project Scientist – C (Medical)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Post Graduate Degree (MD/DNB) in community medicine/ community health/ PSM படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 64,000
Project Scientist – B (Non-medical) (Statistics)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Master’s degree in Statistics/ Biostatistics படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 48,000
Project Technical Officer (Statistics)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Master’s degree in Statistics/ Biostatistics படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 32,000
Project Scientist – B (Non-medical)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Master’s degree in Statistics/ Biostatistics படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 48,000
Project Consultant I
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : MBBS and MD (Community medicine/Preventive and Social Medicine/ Community Health)/ DNB(Epidemiology)/ Master’s degree in Epidemiology/Public Health (MPH/MAE)/ PhD(Epidemiology/Public Health) படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 1,50,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் நிரப்பப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://nie.gov.in/ என்ற இணையதளப்பக்கத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.03.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://nie.gov.in/images/pdf/careers/NIE-PE-Advt-March-2023-10.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.