/tamil-ie/media/media_files/uploads/2023/02/icmr-nie-jobs.jpg)
சென்னையில் உள்ள தேசிய தொற்றுநோயியல் நிறுவன வேலைவாய்ப்பு
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் திட்ட அலுவலர், ஆராய்ச்சியாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 117 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 25.09.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Project Scientist – C (Data Analyst)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Post graduate degree in statistics/Bio- Statistics (OR) Epidemiology படித்திருக்க வேண்டும். மேலும் 4 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 51,000
Project Technical Assistant (Team Supervisor)
காலியிடங்களின் எண்ணிக்கை : 20
கல்வித் தகுதி : Graduate in Sociology / Social Work / Social Sciences / Statistics / Biostatistics / Life Sciences படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 31,000
Project Technical Support III (Senior Treatment Supervisor)
காலியிடங்களின் எண்ணிக்கை : 16
கல்வித் தகுதி : Graduate in Sociology / Social Work / Social Sciences / Statistics / Biostatistics / Life Sciences படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 28,000
Project Technician III
காலியிடங்களின் எண்ணிக்கை : 60
கல்வித் தகுதி : 12 ஆம் தேர்ச்சி மற்றும் 2 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும். அல்லது B.Sc. (sociology/ Socialwork/Social Sciences/ Statistics/ Biostatistics/ Life Sciences) படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,000
Project Technical Support III
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Graduation in Statistics/Biostatistics/Public Health படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 28,000
Consultant – Epidemiology
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Bachelor's degree in medical sciences (MBBS/AYUSH) with Post-graduation in Public Health/Community Medicine/Epidemiology/Health care Management/Health Administration/Clinical Research/ Clinical Nutrition படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 1,00,000
Project Technician III (Field Worker)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,000
Project Research Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 8
கல்வித் தகுதி : Graduate degree in Sociology/ Social Science/ Social Work/ Life Science படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 31,000
Project Consultant I
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : MBBS AND Any of the following: i) MD (Community medicine/Preventive and Social Medicine/ Community Health) ii) DNB(Epidemiology) iii) Master’s degree in Epidemiology/Public Health(MPH/MAE) iv) PhD(Epidemiology/Public Health) AND Five years of Teaching/ Training/ Research experience படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 1,50,000
Project Consultant II
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : MD (Community medicine/Preventive and Social Medicine/ Community Health) OR DNB(Epidemiology) OR Master’s degree in Epidemiology/Public Health (MPH/MAE) OR PhD(Epidemiology/Public Health) AND Three years of Teaching/ Training/ Research experience படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 1,25,000
Consultant – Epidemiology
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : MD (Community medicine/PSM) OR DNB (Epidemiology) OR Master’s degree in Epidemiology/Public health OR PhD (Epidemiology/Public Health) after MBBS படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 1,00,000
Consultant - Infectious Disease Modelling
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : MD (Community medicine/PSM) OR DNB (Epidemiology) OR Master’s degree in Epidemiology/Public health OR PhD (Epidemiology/Public Health) after MBBS படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 1,00,000
Consultant – Scientific
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Masters in statistics OR Bio statistics படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 70,000
Project Research Associate I
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : MD (Ayurveda)/ MD (Yoga and Naturopathy)/ MD (Unani) MD (Siddha)/MD (Homeopathy) படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 47,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் நிரப்பப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://nie.gov.in/ என்ற இணையதளப்பக்கத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.09.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://icmrnie.in/website_content/No_NIE_PE_Advt_Sep_2023_24.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.