இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர், டெக்னீசியன், ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 44 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 16.06.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Technical Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 8
கல்வித் தகுதி : Bachelor’s degree in Nutrition/Food Science/ Dietetics/ Chemistry with Bio chemistry or Chemistry with Bio-Technology/ BE / BTech in Computer Science or BE / BTech in IT படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 35400 - 112400
Technician-1
காலியிடங்களின் எண்ணிக்கை : 14
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 18 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 19900 - 63200
Laboratory Attendant-1
காலியிடங்களின் எண்ணிக்கை : 22
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18000 – 56900
வயது வரம்பு தளர்வு; மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் நிரப்பப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.nin.res.in/ என்ற இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.06.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://www.nin.res.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“