சென்னை ஐஐடி வேலை; டிகிரி, டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வாய்ப்பு!

சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு; டிகிரி, டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு; டிகிரி, டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சென்னை ஐஐடி வேலை; டிகிரி, டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வாய்ப்பு!

Chennai IIT recruitment 2022 for various posts apply soon: சென்னை ஐஐடியில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Advertisment

மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தின் சென்னை பிரிவில் திட்ட உதவியாளர், திட்ட மேலாளர், இளநிலை நிர்வாகி உள்ளிட்ட பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15.14.2022

Project Manager

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

Advertisment
Advertisements

கல்வித் தகுதி : B.Tech /B.E in Civil Engineering. மற்றும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ.27,500 – 1,00,000

Project Associate

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : B.Tech /B.E in Civil Engineering. மற்றும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ.21,500 – 75,000

Junior Executive

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : Diploma in Civil Engineering அல்லது ஏதேனும் ஒரு டிகிரி படிப்பு. மற்றும் 1 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ.16,000 – 50,000

இதையும் படியுங்கள்: ரிசர்வ் வங்கி வேலை; 294 பணியிடங்கள்; டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.14.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20Draft%20of%20PAS,PM,JE%20and%20JE%20in%20OES.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Iit Madras Tamil Nadu Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: