/tamil-ie/media/media_files/uploads/2021/12/chennai-metro-jobs.jpg)
சென்னை மெட்ரோ நிறுவனத்தில் பல்வேறு மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் அனைத்தும் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தகுதியுள்ளவர்கள் 07.01.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
AGM (Rolling Stock)
காலியிடங்களின் எண்ணிக்கை : 01
கல்வித் தகுதி : B.E / B. Tech (Electrical/Electronics/Mechanical) மற்றும் 17 வருட பணி அனுபவம் அவசியம்
வயதுத் தகுதி : 47 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 1,20,000
JGM (Rolling Stock)
காலியிடங்களின் எண்ணிக்கை : 01
கல்வித் தகுதி : B.E / B. Tech (Electrical/Electronics/Mechanical) மற்றும் 15 வருட பணி அனுபவம் அவசியம்
வயதுத் தகுதி : 43 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 1,00,000
DGM (Rolling Stock)
காலியிடங்களின் எண்ணிக்கை : 01
கல்வித் தகுதி : B.E / B. Tech (Electrical/Electronics/Mechanical) மற்றும் 13 வருட பணி அனுபவம் அவசியம்
வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 90,000
JGM (Design)
காலியிடங்களின் எண்ணிக்கை : 01
கல்வித் தகுதி : B.E / B.Tech (Civil) மற்றும் 15 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 43 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 1,00,000
DGM (Civil Maintenance)
காலியிடங்களின் எண்ணிக்கை : 01
கல்வித் தகுதி : B.E / B.Tech (Civil) மற்றும் 13 வருட பணி அனுபவம் அவசியம்..
வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 90,000
Manager (Civil Maintenance)
காலியிடங்களின் எண்ணிக்கை : 02
கல்வித் தகுதி : B.E / B.Tech (Civil) மற்றும் 7 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 80,000
Manager (Rolling Stock)
காலியிடங்களின் எண்ணிக்கை : 01
கல்வித் தகுதி : B.E / B. Tech (Electrical/Electronics/Mechanical) மற்றும் 7 வருட பணி அனுபவம் அவசியம்
வயதுத் தகுதி : 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 80,000
DM/ AM (Rolling Stock)
காலியிடங்களின் எண்ணிக்கை : 01
கல்வித் தகுதி : B.E / B. Tech (Electrical/Electronics/Mechanical) மற்றும் 2-4 வருட பணி அனுபவம் அவசியம்
வயதுத் தகுதி : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 60,000 – 70,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.-CMRL-HR-CON-16-2021-Website-Final-1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழேக் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : JOINT GENERAL MANAGER (HR) CHENNAI METRO RAIL LIMITED CMRL DEPOT, ADMIN BUILDING, POONAMALLEE HIGH ROAD, KOYAMBEDU, CHENNAI - 600 107.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.01.2022
விண்ணப்பக் கட்டணம் : பொது பிரிவினருக்கு ரூ. 300, SC/ST பிரிவினருக்கு ரூ. 50
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.-CMRL-HR-CON-16-2021-Website-Final-1.pdf என்ற இணையத்தளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.