சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உதவி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 18 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
JGM/DGM (Planning)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : B.E / B. Tech (Civil) படித்திருக்க வேண்டும். மற்றும் 15 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 43 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 1,45,000
JGM/DGM (PMIS)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : B.E / B.Tech in civil படித்திருக்க வேண்டும். மேலும் 15 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 43 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 1,45,000
JGM/DGM (BIM)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : B.E / B.Tech/ B.Arch (Civil / Electrical / Mechanical /Architecture) படித்திருக்க வேண்டும். மேலும் 15 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 43 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 1,45,000
DGM (VAC & TVS)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : B.E / B.Tech (Mech / EEE) படித்திருக்க வேண்டும். மேலும் 13 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 1,25,000
Manager (BIM)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : B.E / B.Tech (Civil / Electrical / Mechanical) படித்திருக்க வேண்டும். மேலும் 7 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 38 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 85,000
Manager (Design)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : B.E / B.Tech (Civil) படித்திருக்க வேண்டும். மேலும் 7 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 38 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 85,000
DM/AM (Planning)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : B. E / B. Tech (Civil) படித்திருக்க வேண்டும். மேலும் 4 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 75,000
DM/AM (Quantity Surveyor)
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : B. E / B. Tech (Civil) படித்திருக்க வேண்டும். மேலும் 4 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 75,000
DM/AM (Civil)
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : B. E / B. Tech (Civil) படித்திருக்க வேண்டும். மேலும் 4 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 75,000
DM/AM (Architect)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : B.Arch. படித்திருக்க வேண்டும். மேலும் 4 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 75,000
AM(Mechanical)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : B.E/BTech (Mech) படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 62,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://careers.chennaimetrorail.org/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.04.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/CMRL-Employment-Notification-No.-CMRL-HR-CON-05-2024-dated-21-02-2024.pdf என்ற இணையதளப்பக்கத்தினைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.