Advertisment

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உதவி மேலாளர் பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
Metro trains, metro rail in trichy, metro rail in salem, metro rail in tirunelveli, nellai, Trichy Salem and Nellai Detailed Feasibility report submission, Feasibility report submission, திருச்சி, சேலம், நெல்லை மாநகர்களுக்கு மெட்ரோ ரயில் சேவை, சாத்தியக்கூறு அறிக்கை சமர்பிப்பு, Metro trains Trichy Salem and Nellai, Feasibility report submission

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வேலை வாய்ப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Additional General Manager (Rolling Stock)/ Joint General Manager (Rolling Stock)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : B.E / B. Tech (ECE/EEE/Mech) படித்திருக்க வேண்டும். மற்றும் 17 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.

வயதுத் தகுதி : 47 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 1,45,000 - 1,60,000

Joint General Manager (Power System & OverHead Equipment)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : B.E / B. Tech (EEE) படித்திருக்க வேண்டும். மேலும் 15 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.

வயதுத் தகுதி : 43 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 1,45,000

Manager (Operations) 

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : B. E / B.Tech (EEE/ ECE/ Mech/CSC) படித்திருக்க வேண்டும். மேலும் 7 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.

வயதுத் தகுதி : 38 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 85,000

Deputy Manager /Assistant Manager (Rolling Stock)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : B.E / B. Tech (ECE/EEE/Mech) படித்திருக்க வேண்டும். மேலும் 4 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 75,000

Assistant Manager (General Consultant) 

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.

வயதுத் தகுதி : 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 62,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://careers.chennaimetrorail.org/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.04.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/CMRL-HR-CON-DEP-06-2024-dated-10-03-2024-for-AGM-JGM-RS-JGM-PS-OHE-other-posts-on-contract-deputation-basis-1.pdf என்ற இணையதளப்பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment