சென்னையில் செயல்பட்டு வரும், தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர், உதவியாளர் உள்ளிட்டப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியம். விண்ணப்பிக்க கடைசி தேதி 19.12.2022.
இதையும் படியுங்கள்: இந்து சமய அறநிலையத்துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்! உடனே விண்ணப்பிங்க!
Scientist
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
வயது தகுதி: 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: Bachelor’s degree in Mechanical Engineering or Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 1,31,100 – 2,16,600
Scientific Assistant (Mechanical)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
வயது தகுதி: 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
கல்வித் தகுதி: Diploma in Mechanical Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 35,400 – 1,12,400
Scientific Assistant (Electronics & Communication)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
வயது தகுதி: 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
கல்வித் தகுதி: Diploma in Electronics & Communication Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 35,400 – 1,12,400
Technician (Electronics / Instrumentation)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
வயது தகுதி: 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Electronics / Instrumentation பிரிவுகளில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.19,900 – 63,200
Junior Translation Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
வயது தகுதி: 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 35,400 – 1,12,400
வயது வரம்பு தளர்வு; OBC /SC/ST/ PWBD பிரிவுகளுக்கு மத்திய அரசு வழிகாட்டுதல்களின்படி வயது தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.niot.res.in/niot1/recruitment.php என்ற இணையதள பக்கத்திற்கு சென்று, தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.12.2022
மேற்கண்ட தகவல்களுக்கு https://www.niot.res.in/documents/admin_advertisement/2022_Recruitment/Regular_Advertisement_2022.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.