தமிழ்நாட்டின் சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்களின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை அலுவலர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 14.11.2022 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: மதுரை மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; ஐ.டி.ஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 09
Technical Officer (Computer Programmer)
காலி இடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: M.E. / M.Tech. in Computer Science & Engineering/ Information Technology மற்றும் 10 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 45 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 56,100 - 1,77,500
Technical Officer (Editor)
காலி இடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: M.E. / M.Tech / Master’s Degree in Communications / Journalism / English மற்றும் 10 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 45 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 56,100 - 1,77,500
Technical Officer (Production Assistant)
காலி இடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: M.E. / M.Tech. / Master’s Degree in Media Production / Television & Film Production / Direction/ Electronics Media மற்றும் 10 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 45 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 56,100 - 1,77,500
Section Officer Grade I (Accounts Officer)
காலி இடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 45 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 44,900-1,42,400
Section Officer Grade I (Senior PA to Director)
காலி இடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 45 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 44,900-1,42,400
Technical Assistant Grade I (Cameraman)
காலி இடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Degree in Cinematography OR Diploma in Cinematography / Film Production மற்றும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 40 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 35,400-1,12,400
Technical Assistant Grade I (Junior Engineer - Civil)
காலி இடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: Bachelor Degree in Civil Engineering OR Diploma in Civil Engineering மற்றும் 10 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 40 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 35,400-1,12,400
Section Officer Grade II (Administration and Accounts)
காலி இடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 40 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 35,400-1,12,400
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.nitttrc.ac.in/recruitmentgab.php#top என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.11.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.nitttrc.ac.in/recruitmentgab.php#top என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.