Advertisment

சென்னை துறைமுக வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!

சென்னை காமராஜர் துறைமுக கழகத்தில் மேலாளர் பணியிடங்கள்; இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
chennai port jobs

சென்னை துறைமுகம் வேலை வாய்ப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்தியாவின் முன்னணி துறைமுகங்களில் ஒன்றான சென்னை காமராஜர் துறைமுகத்தில் பொது மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

General Manager (Operations)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் சிவில் பிரிவில் பி.இ படித்திருக்க வேண்டும். மேலும் 20 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 1,20,000 – 2,80,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.ennoreport.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்து கொள்ளவும். பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : General Manager (CS & BD) Kamarajar Port Limited 2 nd Floor North wing & 3rd Floor, Jawahar Building, No. 17, Rajaji Salai, Chennai - 600 001.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.05.2024

இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.ennoreport.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment