சென்னை பட்டாபிராமில் உள்ள டைடல் பார்க் நிறுவனத்தில் உதவி மேலாளர் மற்றும் துணை மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 02.06.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Deputy Manager (Operation & Maintenance)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: BE (Mechanical / EEE / E&C) படித்திருக்க வேண்டும். மேலும் 6 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 70,000
Assistant Manager (Civil)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: BE (Civil) படித்திருக்க வேண்டும். மேலும் 2-5 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 50,000
Assistant Manager (Electrical)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: BE (EEE) படித்திருக்க வேண்டும். மேலும் 2-5 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 50,000
Assistant Manager (Mechanical)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: BE (Mechanical) படித்திருக்க வேண்டும். மேலும் 2-5 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 50,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி: hr@tidelpark.com
விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.06.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
/indian-express-tamil/media/post_attachments/7baef5bd-f09.jpg)