அண்ணா பல்கலைகழகம், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அடிப்படையாக கொண்டு சென்னையில் உள்ள டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகளை வகைப்படுத்தியுள்ளது.
1. மீனாட்சி சுந்தரராஜன் இஞ்ஜினியரிங் காலேஜ் ( TNEA code : 1309)
ஏப்ரல் / மே மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வுகளில் 1712 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 1469 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் : 85.81 சதவீதம் ஆகும்.
2. சென்ட்ரல் இன்ஸ்ட்டியூட் ஆப் பிளாஸ்டிக்ஸ் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ( TNEA code : 1321)
ஏப்ரல், மே மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வில் 524 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 384 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 73.28 ஆகும்.
3. லயோலா - ஐசிஏஎம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ( TNEA code : 1450)
ஏப்ரல், மே மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வில் 1585 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 1137 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 71.74 சதவீதம் ஆகும்.
அண்ணா பல்கலைகழகத்தின் டாப் 10 இஞ்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல்
4. மீனாட்சி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் ( TNEA code : 1509)
ஏப்ரல், மே மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வில் 1783 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 1038 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 58.22 சதவீதம் ஆகும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகள்...
5. ஜவஹர் இஞ்ஜினியரிங் காலேஜ் ( TNEA code : 1447)
ஏப்ரல், மே மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வில் 250 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 111 பேர் தேர்ச்சியடைந்தனர். தேர்ச்சி சதவீதம் 44.4 சதவீதம் ஆகும்.