ஏப்ரல் / மே மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வுகளில் 1712 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 1469 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் : 85.81 சதவீதம் ஆகும்.
2. சென்ட்ரல் இன்ஸ்ட்டியூட் ஆப் பிளாஸ்டிக்ஸ் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ( TNEA code : 1321)
ஏப்ரல், மே மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வில் 524 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 384 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 73.28 ஆகும்.
3. லயோலா – ஐசிஏஎம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ( TNEA code : 1450)
ஏப்ரல், மே மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வில் 1585 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 1137 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 71.74 சதவீதம் ஆகும்.
4. மீனாட்சி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் ( TNEA code : 1509)
ஏப்ரல், மே மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வில் 1783 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 1038 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 58.22 சதவீதம் ஆகும்.
ஏப்ரல், மே மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வில் 250 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 111 பேர் தேர்ச்சியடைந்தனர். தேர்ச்சி சதவீதம் 44.4 சதவீதம் ஆகும்.