New Update
தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மு.க. ஸ்டாலின்
அரசுப் பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Advertisment