சென்னை பெருநகர வளர்ச்சி குழும வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

சென்னை பெருநகர வளர்ச்சி குழும வேலைவாய்ப்பு அறிவிப்பு; 18 பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னை பெருநகர வளர்ச்சி குழும வேலைவாய்ப்பு அறிவிப்பு; 18 பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

author-image
WebDesk
New Update
CMDA Jobs; சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் வேலை; உடனே அப்ளை பண்ணுங்க!

சென்னை பெருநகர வளர்ச்சி குழும வேலைவாய்ப்பு அறிவிப்பு; 18 பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் (CMDA) 13 பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 18 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் 11.10.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Procurement Expert

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

Advertisment

கல்வித் தகுதி : B.E./B.Tech in civil engineering or Master’s in Procurement/Supply Chain Management/ Law/Business Administrationபடித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 1,50,000

Climate and Environmental Expert

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Master in Environmental Engineering, Urban/Regional/Environmental Planningபடித்திருக்க வேண்டும். மேலும் 7 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 1,50,000

Financial Management Expert

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : C.A. or ICWA or MBA (Finance)படித்திருக்க வேண்டும். மேலும் 8 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 1,50,000

Urban Economist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

Advertisment
Advertisements

கல்வித் தகுதி : Master’s degree in Urban Economics, Regional Economics, Development Economics, Applied Economics, Public Policyபடித்திருக்க வேண்டும். மேலும் 10 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 1,50,000

Communication Expert

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Graduate/Post graduate degree in Communication, Journalism, Public Relationsபடித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 1,50,000

Heritage Conservation Expert

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : An architecture or planning degree at graduate level along with post-graduation in a subject related to heritage conservationபடித்திருக்க வேண்டும். மேலும் 8 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 1,50,000

Sociologist and Gender Expert

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Master’s degree in social sciences or Master’s degree in Gender and Developmentபடித்திருக்க வேண்டும். மேலும் 7 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 1,50,000

Procurement Analyst

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Bachelor’s degree in Civil engineeringபடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 50,000

Climate and Environmental Analyst

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Graduate in Environmental Sciences/ Civil Engineering/ Urban Planning / Environment Planning / Natural Resources Management / Development studies/ Disaster Risk Managementபடித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 50,000

Financial Associate

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Graduate in commerce with Post graduation in commerceபடித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 50,000

GIS Analyst

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Master’s degree in Geography / Urban Planning / Geology / Remote Sensingபடித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 50,000

Planning Analyst

காலியிடங்களின் எண்ணிக்கை : 6

கல்வித் தகுதி : Postgraduate in Urban Planning/ Postgraduate in Transport planning/ Postgraduate in Housing / Postgraduate in Economics/Geography/Sociologyபடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 60,000

Administrative Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 30,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அஞ்சல் அல்லது மின்னஞ்சல் முகவரி வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி: Member Secretary, CMDA, Thalamuthu Natarajan Building, No.1, Gandhi Irwin Road, Egmore, Chennai - 600 008, Tamil Nadu, India

மின்னஞ்சல் முகவரி: cmdaprocurement@gmail.com

விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.10.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cmdadirectrecruitment.in/ என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

Jobs Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: