/indian-express-tamil/media/media_files/2025/08/26/aavin-jobs-2025-08-26-15-57-08.jpg)
கோயம்புத்தூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Veterinary Consultant
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு B.V.Sc & A.H படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ 43,000
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 26.08.2024
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: New Diary Complex, Pachapalayam, Kalampalayam (PO), Perur (Via), Coimbatore - 641010
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.