ஸ்ரீ ராமசந்திரா மருத்துவ கல்லூரியில் மருத்துவ கல்லூரியில் தேர்வு மூலமாக எப்படி கல்லூரியில் சேர்வது என்று ஆர்.ஜி.ஆர் அகாடமி யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
இந்த கல்லூரியில் 2025 -2026 ஆம் ஆண்டுக்கான இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர விருப்பம் இருப்பவர்கள் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். படிப்புகள் மற்றும் தேர்வு தகவல்கள் பின்வருமாறு;
பாடப்பிரிவுகள்:
Pharm.D - (Doctor of Pharmacy)
B.Pharmacy
B.ASLP - (Bachelor in Audiology and Speech-Language Pathology)
B.Sc. Nursing
B.P.T. (Bachelor of Physiotherapy)
B.O.T (Bachelor of Occupational Therapy)
B.Sc. (Hons) Allied Health Sciences
B.Sc. (Hons.) Cardiac Technology
Sri Ramachandra Medical College Chennai | MBBS Fees, Courses, Admission & Ranking 2024
B.Sc. (Hons.) - Radiology and Imaging Science Technology
B.Sc. (Hons.) Radiotherapy Technology
B.Sc. (Hons.) Biomedical Sciences
B.Optom (Bachelor of Optometry)
M.Sc. Medical Radiology and Imaging Technology (5-year Integrated)
இந்த படிப்புகளில் சேர தேர்வு எழுத விண்ணப்பத்தை www.sriramachandra.edu.in என்ற இனையதளத்தில் சென்று பதிவிறக்க செய்யலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.5.2025
தேர்வு நடக்கும் இடம்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை
மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள கல்லூரியில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் www.sriramachandra.edu.in பார்க்கலாம்.