அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) சென்னை வளாகத்தில் திட்ட உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியுள்ளவர்கள் 07.06.2024 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.
Project Associate-II
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE. / B.Tech. in Electronics & Communication Engineering or Electronics & Instrumentation Engineering படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 28,000 – 35,000
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியுள்ளவர்கள் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம்.
முகவரி: CSIR Madras Complex, Chennai
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 07.06.2024
இது தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.csircmc.res.in/ என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையை பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“