Advertisment

தேர்வு இல்லை; மத்திய அரசு நிறுவனத்தில் 42 பணியிடங்கள்; ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ படித்தவர்கள் விண்ணப்பிங்க!

மத்திய உப்பு மற்றும் கடல் கெமிக்கல்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; 42 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
csmcri jobs

மத்திய உப்பு மற்றும் கடல் கெமிக்கல்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு

மத்திய உப்பு மற்றும் கடல் கெமிக்கல்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 42 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10.12.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Graduate Apprentices (Engineering/ Technology)

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 4

Mechanical Engineering - 2

Civil Engineering – 1

Electrical & Electronics Engineering - 1

கல்வித் தகுதி: 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் Degree in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித் தொகை; ரூ. 9,000

Technician (Diploma) Apprentices

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 4

Mechanical Engineering - 2

Civil Engineering – 1

Electrical & Electronics Engineering - 1

கல்வித் தகுதி: 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் Diploma in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ITI Apprentices

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 34

Fitter - 1

Electrician - 3

Carpenter - 1

Plumber - 1

Instrument Mechanic - 2

Refrigeration & Air Conditioning - 4

Draughtsman (Civil) - 1

Electronic Mechanic - 2

COPA - 17

Turner - 1

Welder - 1

Machinist - 1

கல்வித் தகுதி: 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது தகுதி: 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ, டிகிரி, டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.apprenticeshipindia.gov.in/ அல்லது https://nats.education.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.12.2023

மேலும் விவரங்களுக்கு https://www.csmcri.res.in/sites/default/files/inline-files/Advertisement%20for%20Apprentice%202023-24.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment