Advertisment

CTET December 2019 Exam : விண்ணப்பிக்கும் முறைகள் பற்றிய முழு விவரம்

CTET December 2019: I-V மற்றும் VI-VII வகுப்புகளுக்கு பாடம் எடுக்கு விரும்பும் தேர்வர்கள் இரண்டு பேப்பர்களையும் எழுத வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சிடெட் தேர்வு: விண்ணப்பக் காலக்கெடு நீட்டிப்பு

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சிடெட் ) பதிவு செய்யும் நிகழ்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆரம்பித்துள்ளது. தேர்வு எழுத விரும்பும் தேர்வர்கள் தங்களது ஆன்லைன் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ வலைத்தளமான ctet.nic.in இல் பூர்த்தி செய்யலாம்.

Advertisment

ஆன்லைன் விண்ணப்ப படிவங்கள் செப்டம்பர் 18 வரை கிடைக்கும்.கவனாமாக, ஆன்லைனில் தேர்வர்கள்  விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தேர்வுக் கட்டணங்கள் பின் வருமாறு: 

publive-image

தேர்வு நடக்கும் முறை: 

டிசம்பர் எட்டாம் தேதி நடக்கவிருக்கும் இந்த தேர்வு காலை,மதியம் என இரண்டு ஷிப்ட் களாக நடைபெற இருக்கிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரயர் தேர்வுக்கான பேப்பர்-1 காலையில் நடைபெறும்.

பேப்பர் I (வகுப்புகள் I முதல் V வரை) கேள்வித் தாள்கள் விதம் :

(i) Child Development and Pedagogy             30 MCQs                         30 Marks

(ii) Language I (compulsory)                            30 MCQs                         30 Marks

(iii) Language II (compulsory)                         30 MCQs                          30 Marks

(iv) Mathematics                                                 30 MCQs                          30 Marks

(v) Environmental Studies                                30 MCQs                          30 Marks

Total                                                             150 MCQs                      150 Marks

ஆறு முதல் எட்டாம் வகுப்பு(VI-VII) வரையிலான ஆசிரயர் தேர்வுக்கான பேப்பர் II மாலையில்  நடைபெறும்.

(i) Child Development & Pedagogy(compulsory)                 30 MCQs                   30 Marks

(ii) Language I (compulsory)                                                     30 MCQs                    30 Marks

(iii) Language II (compulsory)                                                  30 MCQs                    30 Marks

(iv) Mathematics and Science                                                   60 MCQs                    60 Marks

(for Mathematics and Science teacher)

OR

(v) Social Studies/Social Science                                               60 MCQs                     60 Marks

(for Social Studies/Social Science teacher)

*For any other teacher - either (IV) or (V)

Total                                                                          150 MCQs                     150 Marks

I-V மற்றும் VI-VII வகுப்புகளுக்கு பாடம் எடுக்கு விரும்பும் தேர்வர்கள் இரண்டு பேப்பர்களையும் எழுத வேண்டும்.

முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஏழு ஆண்டுகள் வரை மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடெட் ) சான்றிதழ் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Teachers Cbse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment