Advertisment

CTET result 2018 : இணையத்தில் தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

CBSE Announced Result for CTET 2018 : மூன்று லட்சம் தேர்வர்கள் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CTET result 2018, CBSE CTET Result 2018

CTET result 2018, CBSE CTET Result 2018

CTET result 2018 : டிசம்பர் மாதம் 9ம் தேதி மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுகள் இந்தியா முழுவதும் நடத்தப்பட்டது. 16 லட்சம் தேர்வர்கள், தேசம் முழுவதும் இருக்கும் 92 நகரங்களில் உள்ள 2144 தேர்வு மையங்களில் இந்த தேர்வினை எழுதினர்.

Advertisment

இந்த தேர்விற்கான விடைகள் டிசம்பர் 28,2018 அன்று வெளியிடப்பட்டது. மேலும் வினாத்தாள் குறித்து புகார்கள் இருப்பின் தேர்வர்கள் அதனை முறையாக பதியலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று, தேர்வின் முடிவுகள் வெளியானது. தேர்வு எழுதியவர்களில் 1,78,273 தேர்வர்கள் ஆரம்ப நிலை ஆசிரியர்களுக்கான தேர்வில் வென்றுள்ளனர். 1,26,968 தேர்வர்கள் இடைநிலைக் கல்வி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த தேற்வுகள் சி.பி.எஸ்.இ அமைப்பின் மூலம் நடத்தப்பட்டது. தேர்வின் முடிவுகளை cbseresults.nic.in, ctet.nic.in, என்ற இணைய தளங்களில் பார்த்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க : TNDTE தேர்வு முடிவுகள் அறிவிப்பு

CTET result 2018: How to check result

அதிகாரப்பூர்வ இணைய தளமான ctet.nic.inக்குச் செல்லவும்

ஹோம் பேஜ்ஜிலேயே CTET Result 2018 என்று குறிப்பிடப்பட்டிருக்கும்

அதை க்ளிக் செய்தால் ரிசல்ட் பேஜ்ஜிற்கு செல்லும்

அங்கு Central Teacher Eligibility Test (CTET) – 2018 – Announced on 4th January 2019 - என்ற லிங்கை க்ளிக் செய்யவும்

பின்பு உங்களின் ரோல் நம்பரை கொடுத்து உங்களின் ரிசல்ட்டினை பார்த்துக் கொள்ளலாம்.

Tet Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment