தமிழ்நாடு ஊர்க்காவல் படைப்பிரிவின் கீழ் உள்ள தருமபுரி மாவட்ட ஊர்க்காவல்படையில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 01.10.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
ஊர்க்காவல் படை
காலியிடங்களின் எண்ணிக்கை : 29
(ஆண்கள் - 28, பெண்கள் - 1)
இதையும் படியுங்கள்: மருத்துவத் துறை வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறதாவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயதுத் தகுதி : 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தருமபுரி மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் தேவையான சான்றுகளுடன் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.10.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2022/09/2022092766.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil