DRDO CEPTEM recruitment 2022 for 1901 jobs apply soon: மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ, முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 1901 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இதையும் படியுங்கள்: TNPSC; தமிழக அரசு வேலை; 161 பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர் (SENIOR TECHNICAL ASSISTANT-B)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 1075
Agriculture
காலியிடங்களின் எண்ணிக்கை : 10
கல்வித் தகுதி : B.Sc. degree in Agriculture/Agricultural Science படித்திருக்க வேண்டும்.
Automobile Engineering
காலியிடங்களின் எண்ணிக்கை : 15
கல்வித் தகுதி : Diploma in Automobile Engineering/Mechanical Engineering படித்திருக்க வேண்டும்.
Botany
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : B.Sc. degree in Botany படித்திருக்க வேண்டும்.
Chemical Engineering
காலியிடங்களின் எண்ணிக்கை : 35
கல்வித் தகுதி : Diploma in Chemical Engineering/Technology படித்திருக்க வேண்டும்.
Chemistry
காலியிடங்களின் எண்ணிக்கை : 58
கல்வித் தகுதி : B.Sc. degree in Chemistry/Chemical Science படித்திருக்க வேண்டும்.
Civil Engineering
காலியிடங்களின் எண்ணிக்கை : 25
கல்வித் தகுதி : Diploma in Civil Engineering படித்திருக்க வேண்டும்.
Computer Science
காலியிடங்களின் எண்ணிக்கை : 167
கல்வித் தகுதி : B.Sc. degree in Computer Science Or Diploma in Computer Science / Engineering/Technology படித்திருக்க வேண்டும்.
Electrical & Electronics Engineering
காலியிடங்களின் எண்ணிக்கை : 17
கல்வித் தகுதி : Diploma in Electrical & Electronics Engineering படித்திருக்க வேண்டும்.
Electrical Engineering
காலியிடங்களின் எண்ணிக்கை : 68
கல்வித் தகுதி : Diploma in Electrical Engineering படித்திருக்க வேண்டும்.
Electronics & Instrumentation
காலியிடங்களின் எண்ணிக்கை : 31
கல்வித் தகுதி : Diploma in Electronics & Instrumentation படித்திருக்க வேண்டும்.
Electronics or Electronics & Communication or Electronics & Telecommunication Engineering
காலியிடங்களின் எண்ணிக்கை : 192
கல்வித் தகுதி : B.Sc. degree in Electronics Or Diploma in Electronics or Electronics & Communication or Electronics & Telecommunication Engineering படித்திருக்க வேண்டும்.
Instrumentation
காலியிடங்களின் எண்ணிக்கை : 17
கல்வித் தகுதி : B.Sc. degree in Instrumentation Or Diploma in Instrumentation or Instrumentation & Control Engineering படித்திருக்க வேண்டும்.
Library Science
காலியிடங்களின் எண்ணிக்கை : 23
கல்வித் தகுதி : Degree in Science with minimum one year Diploma in Library Science படித்திருக்க வேண்டும்.
Mathematics
காலியிடங்களின் எண்ணிக்கை : 13
கல்வித் தகுதி : B.Sc. degree in Mathematics படித்திருக்க வேண்டும்.
Mechanical Engineering
காலியிடங்களின் எண்ணிக்கை : 294
கல்வித் தகுதி : Diploma in Mechanical Engineering or Mechanical Engineering (Production/Automobile/ Refrigeration & Air Conditioning/Maintenance etc.) படித்திருக்க வேண்டும்.
Metallurgy
காலியிடங்களின் எண்ணிக்கை : 21
கல்வித் தகுதி : Diploma in Metallurgical Engineering படித்திருக்க வேண்டும்.
Medical Lab Technology
காலியிடங்களின் எண்ணிக்கை : 16
கல்வித் தகுதி : B.Sc degree in Medical Laboratory Technology (MLT) or 10+2 with Science subjects and minimum 02 year Diploma in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.
Photography
காலியிடங்களின் எண்ணிக்கை : 8
கல்வித் தகுதி : B.Sc. degree in Photography Or Diploma in Photography படித்திருக்க வேண்டும்.
Physics
காலியிடங்களின் எண்ணிக்கை : 32
கல்வித் தகுதி : B.Sc. degree in Physics படித்திருக்க வேண்டும்.
Printing Technology
காலியிடங்களின் எண்ணிக்கை : 5
கல்வித் தகுதி : B.Sc. degree in Printing Technology Or Diploma in Printing Technology/Engineering படித்திருக்க வேண்டும்.
Psychology
காலியிடங்களின் எண்ணிக்கை : 11
கல்வித் தகுதி : B.Sc. degree in Psychology படித்திருக்க வேண்டும்.
Textile
காலியிடங்களின் எண்ணிக்கை : 5
கல்வித் தகுதி : B.Sc. degree in Textile/Textile Chemistry Or Diploma in Textile Chemistry or Textile Engineering/ Technology படித்திருக்க வேண்டும்.
Zoology
காலியிடங்களின் எண்ணிக்கை : 9
கல்வித் தகுதி : B.Sc. degree in Zoology படித்திருக்க வேண்டும்.
டெக்னீசியன் (TECHNICIAN-A)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 826
Automobile - 5
Book Binder - 20
Carpenter - 12
CNC Operator - 9
COPA - 139
Draughtsman (Mechanical) - 35
DTP Operator - 8
Electrician - 106
Electronics - 113
Fitter - 127
Grinder - 7
Machinist - 89
Mechanic (Diesel) - 4
Mill Wright Mechanic - 8
Motor Mechanic - 13
Painter - 3
Photographer - 11
Refrigeration & Air Conditioning - 8
Sheet Metal Worker - 14
Turner - 45
Welder - 50
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 18 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு கணினி வழி முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் நிரப்பப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.drdo.gov.in/ceptm-advertisement/1782 என்ற இணையதள பக்கம் வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.09.2022
விண்ணப்பக்க கட்டணம் : ரூ. 100, எஸ்.சி, எஸ்.டி மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக்க கட்டணம் இல்லை.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10301_94_2223b.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.