New Update
/indian-express-tamil/media/media_files/ee11sOIjPqMCJElvueUM.jpg)
புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதால் அரசு பள்ளிகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.