New Update
/indian-express-tamil/media/media_files/BRQP5D15MIPsBxZGoNkH.jpg)
2025-ம் ஆண்டு டிசம்பர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வுக்கு அக்டோபர் 17 வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Photograph: (IE Tamil)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, விண்ணப்பதாரரே தேர்ந்தெடுத்த தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வருக்கு அக்டோபர் 17-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.