மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள National Institutional Ranking Framework அமைப்பு, ஆண்டுதோறும் சிறந்த பல்கலைகழகம், இஞ்ஜினியரிங் கல்லூரிகள், கல்லூரிகள், நிர்வாகவியல் கல்லூரிகள், பார்மசி கல்லூரிகள், சட்டக்கல்லூரிகள், மருத்துவக்கல்லூரிகள் உள்ளிட்டவைகளை மாணவர்களின் தேர்ச்சி விகிதம், கட்டமைப்பு உள்ளிட்ட அம்சங்களை கொண்டு வகைப்படுத்துகிறது.
NIRF tanking அடிப்படையில், மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகள் குறித்து இந்த பதிவில் காண்போம்....
NIRF rank - 10 - நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி ( Institute ID - IR-E-U-0467) - திருச்சி - மதிப்பெண் 61.62
NIRF rank - 56 - தியாகராஜர் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் ( Institute ID - IR-E-C-26794) - மதுரை - மதிப்பெண் 43.38
NIRF rank - 61 - கலசலிங்கம் அகாடமி ஆப் ரிசர்ச் அண்ட் ஹையர் எஜூகேசன் ( Institute ID - IR-E-U-0458) - ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - மதிப்பெண் 41.26
NIRF rank - 88 - மெப்கோ ஷெலிங் இஞ்ஜினியரிங் காலேஜ் ( Institute ID - IR-E-C-27058) சிவகாசி (விருதுநகர் மாவட்டம்) - மதிப்பெண் 36.92
NIRF rank - 150 - பி.எஸ்.என்.ஏ. காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ( Institute ID - IR-E-C 26783) திண்டுக்கல் - மதிப்பெண் 32.26
NIRF rank - 166 - நேஷனல் இஞ்ஜினியரிங் காலேஜ் ( Institute ID - IR-E-C-27089) கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம்) மதிப்பெண் 31.85