Advertisment

தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங் பதிவு தொடக்கம்: மே 5 முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் வழியில் விண்ணப்பம் மே 5- தேதி முதல் தொடங்கி ஜூன் 4-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
engineering

பொறியியல் கலந்தாய்வு

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் வழியில் விண்ணப்பம் மே 5- தேதி முதல் தொடங்கி ஜூன் 4-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Advertisment

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் வழியில் விண்ணப்பம் மே 5- தேதி முதல் தொடங்கி ஜூன் 4-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு மே 5-ம் தேதி முதல் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம் / ஜூன் 4-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். www.tneaonline.org என்ற இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் / கிராமப்புற மாணவர்களுக்காக தமிழகம் முழுவதும் 40-க்கும் அதிகமான இலவச சேவை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

பிஇ,பிடெக் பட்டப்படிப்புகள் சேர்க்கைக்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சந்தேகங்களுக்கு 044 – 2235 1014 / 1015 மற்றும் 1800 – 425 – 0110 என்ற தொலைப்பேசி எண்களுக்கும் tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tn Engineering Admissions
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment