ESIC Chennai Recruitment 2019 : சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் செவிலியர் பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்புவதற்காக தேர்வு தேதிகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். 111 செவிலியர் பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு 24.01.2019க்குள் டி.என்.பி.எஸ்.சி இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
காலியாக இருக்கும் பணியிடங்கள்
செவிலியர் - 84 பணியிடங்கள்
அல்லோபதி பார்மசிஸ்ட் - 09 பணியிடங்கள்
சோசியல் கைட் / சோசியல் வொர்க்கர் - 02 பணியிடங்கள்
லேப் அசிஸ்டண்ட் - 10 பணியிடங்கள்
ஆப்பரெசன் தியேட்டர் அசிஸ்டண்ட் - 05 பணியிடங்கள்
ஆயுர்வேதம் பார்மசிஸ்ட் - 01
மேலும் படிக்க : வேளாண் துறையில் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன
செவிலியர் பணியிடங்கள் - கல்வித் தகுதி
நர்சிங் கவுன்சிலிங்கில் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட செவிலியராக இருத்தல் அவசியம். மிட்ஃவொப் அல்லது அதற்கு இணையான ஜெனரல் நர்சிங் (டிப்ளமோ) முடித்திருக்க வேண்டும்.
ESIC Chennai Recruitment 2019 - வயது வரம்பு
செவிலியர்கள் - 37 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
ஃபார்மசிஸ்ட் (அல்லோபதி) - 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
சோசியல் கைட் / சோசியல் வொர்க்கர் - 37 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
ஆய்வக உதவியாளர் - 32 வயதிற்க்கு மிகாமல் இருக்க வேண்டும்
ஆப்ரேசன் தியேட்டர் உதவியாளர் - 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பார்மசிஸ்ட் (ஆயுர்வேதம்) - 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவத்திற்கான கட்டணத் தொகை
முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் பட்டியல் இனத்த்தை சேர்ந்த தேர்வர்களுக்கு 250 ரூபாய் கட்டணம்.
இதர வகுப்பினருக்கு - 500 ரூபாய் கட்டணம்