/tamil-ie/media/media_files/uploads/2019/04/10th-result-3a.jpg)
11th Exam Results: 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், வரும் 8ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை போன்று, கடந்த 2017ம் ஆண்டு முதல் 11ம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கான அரசாணை, 2017 மே 22ம் தேதி வெளியிடப்பட்டது. மாணவர்கள், தங்கள் தேர்வுமுடிவுகளை கீழ்கண்ட இணையதளங்களில் காணலாம்
Websites to check 11th Exam Results
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணையதளங்களில் ஏதேனும் ஒரு இணைய தளத்திற்கு செல்லுங்கள். உங்களின் ரெஜிஸ்டெர் எண்ணையும், பெயர், பிறந்த தேதியினையும் உள்ளீடாக கொடுத்து உங்களின் தேர்வு முடிவுகளை நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதனை ப்ரிண்ட் அவுட் எடுத்து, மேற்படி தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.