டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு... விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

FACT Released Job Notification for 155 Vacancy in Udyogamandal, Kerala : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (23-10-19) கடைசி நாள்.

FACT Recruitment 2019: திருவிதாங்கூர் உரம் மற்றும் வேதி பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான FACT -ல் 155 பணியிடங்கள் காலியாக உள்ளது.

டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்காக புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது FACT நிறுவனம். இந்த வேலை வாய்ப்பு கேரள மாநிலத்தில் உள்ள உத்யோகமண்டல் என்ற இடத்தில் உள்ளது.

FACT Recruitment 2019 : டிப்லமோ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

இந்த 155 பணியிடங்களிலும் டிப்ளமோ படித்த தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் ஐடிஐ படித்த வர்த்தக உதவியாளர்கள் பணியில் அமைர்த்தப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (23-10-19) கடைசி நாள்.

விண்ணப்பிக்க தயாராகுபவர்கள் mhrdnats.gov.in இணையதளாத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நீங்கள் டிப்ளமோ/ஐடிஐ/ஐடிசி படித்திருக்க வேண்டும். குறிப்பாக 23 வயதிற்குள் இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இதில் தேர்வாகும் நபர்களுக்கு, கேரளாவிலேயே ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும். இந்த வேலைக்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இந்த வேலை குறித்த முழு விவரங்களும் fact.co.in என்ற இணையதளத்தில் காணலாம்.

FACT Recruitment 2019

 

155 பணியிடங்களின் விவரங்கள்:

FACT Recruitment 2019:

FACT Recruitment 2019

FACT Recruitment 2019: வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி:

  • fact.co.in என்ற இணையதளத்தில் பதிவிடுங்கள்.
  • “New Now, Diploma holdres and ITC / ITI certificate holdres can apply for Apprenticeship selection 2019. Click here…” என்ற லின்கை கிளிக் செய்யவும்.
  • ரீட் என்றிருக்கும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • பிறகு உங்களின் விவரங்கள் அனைத்தையும் பதிவிடுங்கள்
  • பின்னர் அப்ளை என்று கிளிக் செய்யவும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Education-jobs news in Tamil.

×Close
×Close