பெடரல் வங்கி வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

பெடரல் வங்கியில் அசோசியேட் ஆபிசர் வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க; தேர்வு முறை இதுதான்!

பெடரல் வங்கியில் அசோசியேட் ஆபிசர் வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க; தேர்வு முறை இதுதான்!

author-image
WebDesk
New Update
federal bank

முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான பெடரல் வங்கியில் (Federal Bank) அசோசியேட் ஆபிசர்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.06.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இணை அலுவலர் – விற்பனை (Associate Officer (Sales))

காலியிடங்களின் எண்ணிக்கை: தற்போதைய அறிவிப்பில் காலியிடங்களின் எண்ணிக்கை கொடுக்கப்படவில்லை.

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 

Advertisment
Advertisements

வயதுத் தகுதி: 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 4.59 – 6.19 லட்சம்

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.federalbank.co.in/career என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.06.2025

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.350

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.

bank Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: