மத்திய அரசு வேலை; 233 பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

FSSAI invites application for various posts apply soon: இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணைய வேலைவாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தில் (FSSAI) உணவு ஆய்வாளர், உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 12.11.2021.

உணவு ஆய்வாளர் (Food Analyst)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master’s degree in Chemistry or Biochemistry or Microbiology or Dairy Chemistry or Food Technology, Food and Nutrition or Bachelor of Technology in Dairy or Oil or degree in Veterinary Sciences படித்திருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 12.11.2021 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தொழில்நுட்ப அலுவலர் (Technical Officer)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 125

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master Degree from a recognized University or Institution in Chemistry or Biochemistry or Food Technology or Food Science & Technology or Food & Nutrition or Edible Oil Technology or Microbiology or Dairy Technology or Agricultural or horticultural Sciences or Industrial Microbiology or Toxicology or Public Health or Life Science or Biotechnology or Fruit & Vegetable Technology or Food Safety & Quality Assurance முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 12.11.2021 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மத்திய உணவு பாதுகாப்பு அலுவலர் (Central Food Safety Officer)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 37

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Food Technology or Dairy Technology or Biotechnology or Oil Technology or Agricultural Science or Veterinary Sciences or Bio-Chemistry or Microbiology or Master’s Degree in Chemistry or degree in medicineமுடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 12.11.2021 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

உதவி மேலாளர் – தகவல் தொழில்நுட்பம் (Assistant Manager (IT))

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : B. Tech or M. Tech in Computer Science or IT. 3 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 12.11.2021 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

உதவி மேலாளர் (Assistant Manager)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : Post Graduate Degree or Diploma in journalism or Mass communication or Public Relation or Social Work or psychology or Labour and Social Welfare. 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 12.11.2021 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

உதவியாளர் (Assistant)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 33

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 12.11.2021 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஹிந்தி மொழிப்பெயர்ப்பாளர் (Hindi Translator)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Master’s degree in Hindi

வயதுத் தகுதி : 12.11.2021 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தனி உதவியாளர் (Personal Assistant)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 19

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 12.11.2021 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப உதவியாளர் (IT Assistant)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : Bachelor’s Degree in Computer Application or IT

வயதுத் தகுதி : 12.11.2021 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

இளநிலை உதவியாளர் (Junior Assistant)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 12.11.2021 அன்று 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது சலுகை : SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களில் சிலவற்றிற்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள். சில பணியிடங்களுக்கு இரண்டு எழுத்து தேர்வுகளின் அடிப்படையில் மட்டும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்

இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.1500 ஆக உள்ளது. SC/ST, PWD, XS, DXS பிரிவுகளுக்கு ரூ. 500.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://fssai.gov.in/jobs@fssai.php என்ற இணையதளப் பக்கத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.11.2021

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://fssai.gov.in/upload/uploadfiles/files/DR_04_Advt_02_10_2021.pdf என்ற இணையதள பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Fssai invites application for various posts apply soon

Next Story
வேலை தேடுபவர்களுக்கு பொன்னான வாய்ப்பு : தமிழக அரசின் வழக்கறிஞர் பணிTNPSC VAO Recruitment 2019
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com