government jobs in 2020 : RRB, IBPS Clerk Exam, SBI Clerk Exam, UPSc Notification ,
2020 டிஎன்பிஎஸ்சி ஆண்டு தேர்வு அட்டவணையின் படி, ஜனவரி மாதத்தில், குரூப் 1 தேர்வு உள்ளிட்ட 4 தேர்வுகளும், பிப்ரவரி மாதத்தில், இஞ்ஜினியரிங் பட்டதாரிகள் தொடர்பான தேர்வுகள் என மொத்தம் 23 தேர்வுகள் நடைபெற உள்ளன.
இந்த ஆண்டில் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய மற்ற முக்கிய தேர்வுகளின் பட்டியல் இங்கே :
எஸ்பிஐ கிளார்க் நோட்டிபிகேஷேன் – 02 ஜனவரி விண்ணப்ப செயல்முறை – 03 ஜனவரி விண்ணப்பிக்க கடைசி தேதி – 26 ஜனவரி முதல்நிலை தேர்வு -பிப்ரவரி முதல் மார்ச் / மெயின்ஸ் தேர்வு தேதி – ஏப்ரல்
மேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
யுபிஎஸ்சி ஐஏஎஸ்,ஐபிஎஸ் குடுமை பணித் தேர்வுகள் : ஆன்லைன் பதிவு: பிப்ரவரி 12, 2020, முதல்நிலை தேர்வு: மே 31, 2020, முதன்மைத் தேர்வு: செப்டம்பர் 18, 2020