அரசு கணினி சான்றிதழ் தேர்வு: தேர்ச்சி சான்றிதழ் செப்​.26 வரை பெறலாம்

அரசு கணினி சான்​றிதழ் தேர்​வில் தேர்ச்சி பெற்ற தனித் தேர்​வர்​கள், மண்டல விநி​யோக மையங்​களில் செப்​டம்பர் 26-ம் தேதி வரை தேர்ச்சி சான்​றிதழை நேரில் பெற்​றுக் கொள்​ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கணினி சான்​றிதழ் தேர்​வில் தேர்ச்சி பெற்ற தனித் தேர்​வர்​கள், மண்டல விநி​யோக மையங்​களில் செப்​டம்பர் 26-ம் தேதி வரை தேர்ச்சி சான்​றிதழை நேரில் பெற்​றுக் கொள்​ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
online learning 2

2024 ஆகஸ்ட் பருவ கணினி சான்​றிதழ் தேர்வு ஜூன் மாதம் நடத்​தப்​பட்டு தேர்வு முடிவு​கள் வெளி​யிடப்​பட்​டன.

அரசு கணினி சான்​றிதழ் தேர்​வில் தேர்ச்சி பெற்ற தனித் தேர்​வர்​கள், மண்டல விநி​யோக மையங்​களில் செப்​.26-ம் தேதி வரை தேர்ச்சி சான்​றிதழை நேரில் பெற்​றுக் கொள்​ளலாம் தொழில்​நுட்​பக் கல்வி இயக்கக உதவி இயக்​குநர் (தேர்​வு​கள்) கே.பிர​பாகரன் தெரிவித்துள்ளார்.

Advertisment

‘கோ​வா’ எனப்​படும் அரசு கணினி சான்​றிதழ் தேர்​வு, தொழில்​நுட்​பக் கல்வி இயக்​கத்​தால் ஆண்​டுக்கு 2 தடவை நடத்​தப்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில், 2024 ஆகஸ்ட் பருவ கணினி சான்​றிதழ் தேர்வு ஜூன் மாதம் நடத்​தப்​பட்டு அண்மையில் தேர்வு முடிவு​கள் வெளி​யிடப்​பட்​டன.

இத்​தேர்​வில் தேர்ச்சி பெற்ற தனித் தேர்​வர்​கள் சம்​பந்​தப்​பட்ட மாவட்ட மண்டல விநி​யோக மையங்​களில் உரிய ஆதா​ரங்​களை, அடை​யாள சான்​று, ஹால்​டிக்​கெட், ஆதார் அட்​டை உள்ளிட்டவற்றைக் காண்​பித்து செப்​.26-ம் தேதி வரை நேரடி​யாக பெற்​றுக் கொள்​ளலாம் என்று தொழில்​நுட்​பக் கல்வி இயக்கக உதவி இயக்​குநர் (தேர்​வு​கள்) கே.பிர​பாகரன் தெரிவித்துள்ளார்.

Education

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: