New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/12/a263.jpg)
How To Check B.Ed Results @tnteu.ac.in
TNPSC Group 1 Main Exam Results for Civil Services Announced: துணை ஆட்சியர், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட 8 பதவிகளுக்கான தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் – 1 (குருப் -1) தேர்வு கடந்த 2017-இல் நடத்தப்பட்டது.
Advertisment
இதில், 85 காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வாகியுள்ள 176 பேர்களின் விவரங்கள் http://www.tnpsc.gov.in இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 176 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு ஜனவரி 21 முதல் 25 வரை நடைபெறவுள்ளது என்றும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.