TNPSC Group 1 Exam Result 2018: குரூப்-1 முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு

TNPSC Group 1 Main Exam Result 2018 Released: நேர்முகத் தேர்வு ஜனவரி 21 முதல் 25 வரை நடைபெறவுள்ளது

tnteu.ac.in b.ed result 2019: tamil nadu teachers education university b.ed results @tnteu.ac.in- தமிழ்நாடு பி.எட். தேர்வு முடிவுகள்
How To Check B.Ed Results @tnteu.ac.in

TNPSC Group 1 Main Exam Results for Civil Services Announced: துணை ஆட்சியர், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட 8 பதவிகளுக்கான தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் – 1 (குருப் -1) தேர்வு கடந்த 2017-இல் நடத்தப்பட்டது.

இதில், 85 காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வாகியுள்ள 176 பேர்களின் விவரங்கள் http://www.tnpsc.gov.in இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 176 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு ஜனவரி 21 முதல் 25 வரை நடைபெறவுள்ளது என்றும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Group 1 preliminary written exam results published

Next Story
பொதுமக்களே உஷார் : நாளை முதல் பிளாஸ்டிக் தடை! என்ன செய்ய போகிறீர்கள்?பிளாஸ்டிக் தடை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express