Advertisment

TNPSC admit card 2019: ஒருங்கிணைந்த பொறியியல் சேவை தேர்வுக்கான ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?

அதற்கான ஹால் டிக்கெட்டை tnpsc.gov.in  தளத்தில் இருந்து எப்படி டவுன்லோட் செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

author-image
WebDesk
Aug 06, 2019 22:24 IST
Hall ticket for Combined Engineering Service released on tnpsc.gov.in - ஒருங்கிணைந்த பொறியியல் சேவை தேர்வுக்கான ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?

Hall ticket for Combined Engineering Service released on tnpsc.gov.in - ஒருங்கிணைந்த பொறியியல் சேவை தேர்வுக்கான ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?

டிஎன்பிஎஸ்சி, ஒருங்கிணைந்த பொறியியல் சேவை தேர்வுக்கான நுழைவு கார்டை(ஆக.5) வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு, ஆக.10ம் தேதி தேர்வு நடைபெறுகிறது. அதற்கான ஹால் டிக்கெட்டை tnpsc.gov.in  தளத்தில் இருந்து எப்படி டவுன்லோட் செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Advertisment

tnpsc.gov.in தளத்திற்கு செல்லவும்.

அங்கிருந்து 'On-line Service' என்று ஹோம் பேஜில் இருப்பதை க்ளிக் செய்து, அதனுள் 'Hall ticket download' லிங்கை க்ளிக் செய்யவும்.

இப்போது புதிய திரையில் தோன்றும். அதில், 'TNPSC Combined Engineering Services Exam Admit Card' என்பதை க்ளிக் செய்யவும்.

லாக்-இன் விவரங்களை பதிவிட வேண்டும்(விண்ணப்ப ID மற்றும் பிறந்த தினம்).

இப்போது உங்கள் ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து பிரின்ட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இத்தேர்வு இரு தாள்களை கொண்டுள்ளது. முதல் தாள் தேர்வு காலை 10 - 1 மணி வரையும், இரண்டாம் தாள் தேர்வு பிற்பகல் 2.30 - 4 மணி வரையும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

#Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment