Advertisment

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்: இன்று வெளியீடு

மார்ச் 1 தேதி முதல் 22ம் தேதி வரை பிளஸ்- 2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மார்ச் 1 தேதி முதல் 22ம் தேதி வரை பிளஸ்- 2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

Advertisment

இந்நிலையில் பிளஸ்- 2 மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் ஒன்று வெளியிடப்பட உள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சமந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று பிற்பகல் முதல் http://www.dge.in.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்த இணையதளத்திற்கு சென்று, யூசர் ஐடி, பாஸ்வெர்டை பயன்படுத்தி மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment