இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் 72 காலியிடங்கள், 40,000 சம்பளம்

Hindustan Petroleum Recruitment 2019:

By: Updated: December 4, 2019, 09:27:18 PM

HPCL Technician Recruitment Details:  இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஹெச்பிசிஎல்) , 72 தொழில்நுட்ப பணிகளுக்கான  விண்ணப்பங்களை அழைத்திருக்கிறது. வரும் டிசம்பர் 21ம் தேதிக்குள் hindustanpetroleum.com என்ற அதன் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணபிக்கலாம்.

ஆர்வமும், தகுதியும் உள்ள தேர்வர்கள் வரும் டிசம்பர்  21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்  .

காலியிடங்கள்:

எழுத்து தேர்வு, ஸ்கில் டெஸ்ட், உடற்தகுதி தேர்வு போன்றவைகளின் மூலம் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

மேலும், விவரங்களை தெரிந்து கொள்ள

வயதுவரம்பு : தேர்வர்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும். அதிகபட்சம் 25 வயது. எஸ்.சி, எஸ்.டி, ஒபிசி போன்ற பிரிவு தேர்வர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உள்ளது. நவம்பர் 1, 2019 வரை வயது கணக்கிடப்படும்.

 

கல்வித்தகுதி : ஆபரேஷன்ஸ் டெக்னீசியன் பதவிக்கு, வேட்பாளர்கள் ரசாயன பொறியியலில் டிப்ளோமா பெற்றிருக்க வேண்டும். பாய்லர் தொழில்நுட்ப வல்லுநரின் பணிக்கு, இயந்திர பொறியியலில் டிப்ளோமா தேவை.

விண்ணப்பிப்பது எப்படி?
ஸ்டேப் 1: அதிகாரப்பூர்வ வலைத்தளமான hindustanpetroleum.com செல்லவேண்டும்

ஸ்டேப்  2: முகப்புப்பக்கத்தில், ‘careers’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்


ஸ்டேப் 3 : ‘விசாக் சுத்திகரிப்பு நிலையத்தின்’  ‘apply Now ’ என்பதைக் கிளிக் செய்க.
ஸ்டேப் 4: நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பணிக்கு ‘ apply now’ என்பதை கிளிக் செய்யுங்கள்

 

ஸ்டேப்  5 : ஆவணங்களை பதிவேற்றவும், கேட்கப்படும் டேட்டாக்களை நிரப்பவும்

சம்பளம் :  இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் மாதத்திற்கு ரூ .40,000 சம்பளத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Hpcl recruitment 2019 check eligibility criteria how to apply at hindustanpetroleum com salary up to

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X