/tamil-ie/media/media_files/uploads/2019/08/ibps-po.jpg)
ibps po notification 2019, ibps po 2019 notification, வங்கித் தேர்வு, ibps po salary, ibps rrb po admit card
IBPS PO 2019 notification Released For 4,336 Vacancies: வங்கி பணியாளர்களை தேர்வு செய்யும் IBPS நிறுவனம், பங்குபெறும் வங்கி அமைப்புக்களில் காலியிடங்களுக்கான ப்ரொபஷனரி அதிகாரிகள் மற்றும் மேலாண்மை பயிற்சியாளர்களுக்கான(CRP PO/MT-IX for Vacancies of 2020-21 ) அழைப்புதலை தனது இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
4336 காலிஇடங்களைக் கொண்ட ப்ரொபஷனரி அதிகாரிகளுக்கான ஆன்லைனில் பதிவு செய்வதற்க்கான நாள் ஆகஸ்ட் 7 . செல்லவேண்டிய இணையதளம் - ibps.in
IBPS PO 2019 official notification, how to apply online @ ibps.in: இந்திய வங்கிப் பணித் தேர்வு
பங்குபெறும் வங்கி அமைப்புகள்:
தேர்வுக்குரிய முக்கிய நாட்கள்:
எப்படி விண்ணப்பிப்பது:
ஆர்வமுள்ளவர்கள் ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் IBPS-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.ibps.in சென்று விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தவிர்த்து வேறு எந்த வகையிலும் நீங்கள் விண்ணப்பிக்க முடியாது என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.