ஐபிபிஎஸ் தேர்வு முடிவிற்காக காத்திருப்பவராக நீங்கள்? தேர்வு முடிவை இப்படியும் தெரிந்துக் கொள்ளலாம்!

IBPS RRB Mains Result 2018 : தேர்வு எழுதியவர்கள் வரும் 21 ஆம் தேதி வரை இந்த அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில்

IBPS RRB Result : ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி ஆபிஸர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த தேர்வுக்கான முடிவுகளை மாணவர்கள் www.ibps.in இணையதளத்தில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

விருப்பமுள்ளோர் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பதிவு நம்பரை கொடுத்து தேர்வு முடிவுகளை பெறலாம் . தேர்வு எழுதியவர்கள் வரும் 21 ஆம் தேதி வரை இந்த அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தங்களது தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.

IBPS RRB PO Officer Result, How to check result : தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

1.  தேர்வு எழுதியவர்கள்  முதலில் www.ibps.in இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. அதில் வரும் ஸ்கோர் ப்ரோவைட் ஆப்ஷனை  தேர்வு செய்ய வேண்டும்.

3. அதன் பின்பு  வரும் லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

4. பின்பு உங்களது  பதிவு செய்யப்பட்டுள்ள நவம்பர், மொபைல் எண், முகவரி, பெயர் போன்ற இதர விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

5. இப்போது முகப்பு பக்கத்தில் உங்களது தேர்வு முடிவுகள்  தோன்றும்.

6. அதை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ள முடியும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Education-jobs news in Tamil.

×Close
×Close