சென்னை கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தின் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர், ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 20 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 30.05.2024
Genaral Duty Medical Officer
காலியிடங்களின் எண்ணிக்கை : 7
கல்வி தகுதி: MBBS படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி: 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 1,06,380
Nurse
காலியிடங்களின் எண்ணிக்கை : 6
கல்வி தகுதி: DGNM or B.Sc (Nursing) படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி: 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 70,050
Pharmacist
காலியிடங்களின் எண்ணிக்கை : 5
கல்வி தகுதி: Diploma in Pharmacy படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி: 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 46,500
Scientific Assistant (Radiography)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வி தகுதி: Diploma in Radiography or B.Sc in Radiography படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி: 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 55,800
Scientific Assistant (Medical Lab Technician)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வி தகுதி: DMLT படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி: 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 55,800
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.igcar.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி: careergso@igcar.gov.in
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.05.2024
மேலும் விவரங்களுக்கு https://www.igcar.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“