சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; கடைசி தேதி இதுதான்!

சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; கடைசி தேதி இதுதான்!

author-image
WebDesk
New Update
IIT Madras

சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு

சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி – IIT Madras) மக்கள் தொடர்பு மேலாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 14.11.2024

Communication and PR Manager

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

Advertisment

கல்வித் தகுதி: Bachelor’s degree in Communications, Public Relations, Journalism, Marketing படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.

சம்பளம்: ஆண்டுக்கு ரூ 12,00,000 – 24,00,000 (அனுபவத்தின் அடிப்படையில்)

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.11.2024

Advertisment
Advertisements

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://icandsr.iitm.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Iit Madras Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: