Advertisment

சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!

சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு; டிகிரி அல்லது இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; முழுத் தகவல் இங்கே

author-image
WebDesk
New Update
iit madras

சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (IIT Madras) ஜூனியர் மற்றும் சீனியர் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 11.01.2024

Advertisment

Senior Technician (Lab Operator)

காலியிடங்களின் எண்ணிக்கை: 8

கல்வித் தகுதி: MSc (Physics/ Chemistry) or BE/ B.Tech (Electronics / instrumentation/ Material science/ /Mechanical Engg. /Chemical Engg.,) படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 50,000

Junior Technician (Lab. Operator)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: M.Sc (Physics/ Chemistry/ Biosciences) or BE/B.Tech (in Electronics/ Instrumentation/ Material science) படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 20,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.01.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment